1 source
இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்?
ஜேசன் சஞ்சய் இயக்கத்திற்குப் பதிலாக நடிப்பைத் தேர்வு செய்திருந்தால், அறிமுகப் படத்திலேயே இந்திய அளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரமாக உயர்ந்திருப்பார் என நடிகர் சந்தீப் கிஷன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
