1 source
கோப்பி பயிர்ச்செய்கைக்கு காப்புறுதித் திட்டம்!
கோப்பி பயிர்ச்செய்கைக்காக புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புடைய கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள்