1 source
கோடரியால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையிலும் கப்டனின் தவறாத கடமை உணர்வு!
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட பிளைதுபாய் விமானத்தில், நடுவானில் அரங்கேறிய ஒரு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. வழமையான விமானப் பயணம் போன்றே ஆரம்பமான அந்த 3.5 மணி நேரப் பயணம், நூற்றுக்கணக்கான மனிதர்களின் வாழ்வா சாவா போராட்டமாக