4 sourcesTrending
சீரற்ற காலநிலை காரணமாக ரம்புக்கனை - பேராதனை மற்றும் கம்பளை இடையிலான புகையிரதச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ரம்புக்கனை - பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட கடிகமுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதப் பாதையின் மீது மண் சரிவு ஏற்பட்டு, மண் இரயில் பாதையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

By Kiruba Asst. Editor
Read full article