‘நேபாள பெருவெள்ளத்தில் மரணத்தை நேரில் பார்த்தோம்’
மரணத்தை கண் எதிரே நேரில் பார்த்தோம் என்று நேபாள பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய இந்திய தம்பதி தெரிவித்துள்ளனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட பட்டாபிராமன் வெங்கடேசன் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் வசித்து வருகிறார். அவ