1 source
போதைப்பொருள் சோதனையில் பாரிய முறைகேடு: முக்கிய காவல்துறை தலைமைகளுக்கு இடமாற்றம்
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் (PNB) பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர் (Senior DIG) ரன்மல் கொடிதுவக்கு உள்ளிட்ட 6 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் தீர்மானித்துள்
