1 source
எந்தவொரு பொருளாதார சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
இலங்கையின் பொருளாதாரம் தற்பொழுது 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலையை அடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மிகக் குறுகிய காலத்தில் இவ்வாறான பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டு, விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பிய ஒரே நாடு இலங
