வார இறுதி விடுமுறையை மறக்கமுடியாத நினைவுகளாக மாற்ற TikTok வழங்கும் புதிய வழிகாட்டுதல்கள்
நீண்ட வாரயிறுதி விடுமுறைகள் என்பது நண்பர்களுடன் இணைந்து வழக்கமான தேனீர் சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டு, சுவாரஸ்யமான மற்றும் புதுமையான அனுபவங்களைப் பகிர்வதற்குக் கிடைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாகும். புதிய இடங்களை ஆராய்வது,
