1 source
வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே ஆபத்தானவன் : மகிந்த பகிரங்கம்
எந்தவொரு நாட்டிற்கும் நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டிற்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது தனது உறுதியான நம்பிக்கை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் அநுராதபுரத்தில் சனிக்க
