கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : நீதிமன்றின் உத்தரவு
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நான்கு வெளிநாட்டவர்களையும் தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (12) கொள்ளுப்பிட்டி பிரதேசத்த
