1 source
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
உரிய கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமல் அதிவேக நெடுஞ்சாலைக்கான இரண்டு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அரசாங்கத்திற்கு 41
உரிய கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றாமல் அதிவேக நெடுஞ்சாலைக்கான இரண்டு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கி, அரசாங்கத்திற்கு 41
போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதவான் தடை விதித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.