1 source
இலங்கையை நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்
2026 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,43,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல்
