2 sources
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கம்பளை ரயில்பாதை புனரமைப்பு நவம்பரில் நிறைவு
நாட்டைப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கிய 'தித்வா' சூறாவளியால் சேதமடைந்த மலையக ரயில் பாதையில் நாவலப்பிட்டி முதல் கம்பளை வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என ரயில் பாதை புனரமைப்புத் திட்டத்தின்
