1 source
கோட்டை நீதவானின் தடை உத்தரவு :எதிர்த்து மேன்முறையீட்டு படியேறிய உதய கம்மன்பில
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையை களைவதற்கு எதிராக, கொழும்பு கோட்டைப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்து, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதிவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, முன்னாள் அம
