இங்கிலாந்தின் டெஸ்ட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து பிரண்டன் மெக்கலம் அதிரடி நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து பிரண்டன் மெக்கலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இருப்பினும், அவர்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து பிரண்டன் மெக்கலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இருப்பினும், அவர்
கடந்த ஏஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவிடம் 4-1 எனத் தோல்வியடைந்த போதும் மெக்கலமுக்கு ஆதரவு தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, தற்போது நியூசிலாந்திடம் 2-1 எனத் தொடரை இழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளது. மெக்கலம் 2022இல் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பொறுப்பை ஏற்றார். அவரது காலத்தில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் 7 தோல்விகளைச் சந்தித்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.