பிரதேச சபையின் அனுமதியின்றி யாழில் அடாத்தாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்
வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 4 பரப்பு விஸ்தீரணம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு வருடங்களுக்கு முன்ப
