1 source
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி கைது
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரியும் சமூக செயற்பாட்டாளருமான அலீமா கான் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார். லாகூர் துணை ஆணையரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர், 30 நாட்களுக்கு கோட் லக்பத் சிறைச்சாலையில் தடு
