1 source
கடல் உள்வாங்கிய இடத்தில் செல்ஃபி மோகம்: எச்சரித்து விரட்டியடித்த காவல்துறையினர்!
தமிழகத்தில் -திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடல் நீர் சுமார் 50 அடி முதல் 100 அடி வரை உள்
தமிழகத்தில் -திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடல் நீர் சுமார் 50 அடி முதல் 100 அடி வரை உள்
இதனால் வழக்கமாக நீரால் சூழப்பட்டிருக்கும் கடலுக்கு அடியில் உள்ள பாசி படர்ந்த அபாயகரமான பாறைகள் மற்றும் மணற்பரப்புகள் வெளியே தெரியத் தொடங்கின. கடல் உள்வாங்கியதைக் கண்ட பக்தர்கள் சிலர், அதன் ஆபத்தை உணராமல் பாசி படர்ந்த பாறைகளின் மீது ஏறி நின்று ஆர்வத்துடன் 'செல்ஃபி' (Selfie) படங்களை எடுக்கத் தொடங்கினர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.