1 source
ருமேஷ் தரங்கவின் 'ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளராக CIC Holdings கைகோர்ப்பு
நாட்டின் முன்னணி பன்முக நிறுவனக் குழுமமான சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CIC Holdings PLC), இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஈட்டி எறிதல் உலக சம்பியனுமான ருமேஷ் தரங்க பத்திரகேவின் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது 'உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு பங்களாராக' (Official Nutritional & Wellness Partner) கைகோர்த்துள்ளது.
