இலங்கையில் எம்.ஜி.ஆருக்கு நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் உதவியைக் கோருகிறார் எஸ்.பி. வேலுமணி!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த இலங்கையின் நாவலப்பிட்டி அருகிலுள்ள இல்லத்தைப் புனரமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக ம
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த இலங்கையின் நாவலப்பிட்டி அருகிலுள்ள இல்லத்தைப் புனரமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னமாக ம
இந்த அனுமதியை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய மத்திய பா. அனுமதி கிடைத்தவுடன், குறித்த இல்லத்தைப் புனரமைத்து பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரின் வரலாற்றையும் அவரது நினைவுகளையும் போற்றும் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் எஸ்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.