1 source
நிமலராஜனின் குரலைக் கொன்றவர்கள் யார்.. நீதி மறுக்கப்படும் ஊடகச் சுதந்திரம்…
இப்போது போல டிஜிட்டல் ஊடக இல்லாத அன்றைய காலத்தில் பத்திரிகை மற்றும் வானொலியில் யாழ்ப்பாணத்தின் போர்ச் செய்திகளை கொண்டு சேர்ந்த ஒரு ஊடகவியலாளரின் வீட்டுக்குள் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் நுழைந்தன. 2000 ஒக்டோபர் 19ஆம் நாளன்று, ஏதோ
