1 source
2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க திட்டம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், படிப்படியாக மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% வரை குறைப்பதுடன், தேசிய மின்சாரக்
