மெஸ்ஸியின் இந்திய வருகை: திகைக்க வைக்கும் செலவு விபரங்கள்
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட 'GOAT' (Greatest Of All Time) சுற்றுப்பயணம், அதன்
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட 'GOAT' (Greatest Of All Time) சுற்றுப்பயணம், அதன்
இருப்பினும், இந்திய ஊடகங்களின்படி, இந்த விளம்பரப் பயணத்திற்காக அவருக்கு 100 முதல் 150 கோடி இந்திய ரூபாய் (சுமார் 12 முதல் 18 மில்லியன் டொலர்) வரை வழங்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மெஸ்ஸியை நேரில் சந்திக்கவும் அவருடன் புகைப்படம் எடுக்கவும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.