வைத்தியர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்காக புதிய முகாமைத்துவ வட்டம்
வைத்திய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்காக புதிய நிருவாகம் மற்றும் நிதி முகாமைத்துவ வட்டமொன்றை நடைமுறைப்படுத்துதலுக்காக அமைச்சரவை அனுமதி கிடைத்தது. 2017 ஜூன்27 ஆண்டுகரி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, வைத்தியர் நவீன் பெர்னான்டோ வைத்தியசாலையின் நிருவாக நடவடிக்கைகள் 2017 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் சுகாதாரத்துக்கு பொறுப்பான அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
