மாகாண சபைகள் மூலம் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில்
எல்-நினோ நிலைமையின் வளர்ச்சிகளைக் கருத்திற்கொண்டு திட்டங்களை உருவாக்குங்கள்சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் மாதத்திற்குள் விரைவாக மேற்கொள்ளுங்கள்- ஜனாதிபதி
