1 source
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத
அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் (வர்த்தமானி இலக்கம் 2474/18):10.02.2023 அன்றைய திகதியில் அரச சேவையில் நியமனம் பெற்று, தற்போது சேவையில் உள்ள உத்தியோகத்தர்களாக இருத்தல் வேண்டும்.10.02.2023 அன்று 45 வயதிற்கு மிகாதவராகவும், அன்றைய திகதியில் பட்டப்படிப்பு தகுதிகளை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.2.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.