2026 T20 உலகக் கிண்ணம்:பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் குழாத்தினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய சல்மான் அலி அகாவே உலகக் கிண்ணத் தொடரிலும் தலைவராக தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொஹமட் ரிஸ்வானுக்கும் இந்த முறை உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்படாது போயிருக்கின்றார்.>>டயலொக் தலைமையத்தை வந்தடைந்த ICC T20 உலகக்கிண்ணம்T20 உலகக் கிண்ண அணி அறிவிக்கப்பட்டாலும், உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது அந்நாட்டு அரசின் அனுமதியைப் பொறுத்தே அமையும்…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.