கொழும்பு எப்.சியை வீழ்த்தி எட்டாவது வெற்றியை பெற்ற அப்கண்ட்ரி லயன்ஸ்
கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வரும் சுப்பர் லீக்கின் 40ஆவது போட்டியில் கொழும்பு எப்.சி அணிக்கு எதிராக 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.
