1 source
பேங்கொக்கில் பெருவெள்ளம் - 40 பேர் பலி: 50 மாவட்டங்களும் அனர்த்த வலயங்களாக அறிவிப்பு!
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளநீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக, பேங்கொக்கின் 50 மாவட்டங்களும் அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் பேங்கொக்கின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.