1 source
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,500 இற்கும் அதிகமான Smart Boardகளை மாகாண மட்டத்தில் விநியோகிக்க நடவடிக்கை - பிரதமர்
நடைமுறைப்படுத்தப்படும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள பாடசாலைகளுக்காக 4,570 ஸ்மார்ட் போர்ட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
