நாடாளுமன்றத்தில் கூட நீதிபதிகளை தூற்ற முடியாது: ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின்படி கூட எந்தவொரு நீதிமன்றத்தின் நீதிபதி குறித்தும் அவதூறு பேசுவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 26 ஆம் திகதி கொழும்பில் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் ஏற்பா
