1 source
அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரிக்கு தங்கப்பதக்கம்
அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது. இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்பு மூன்ற
