1 source
சமூக ஊடக வதந்திகளை நம்பி எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம்
- எரிசக்தி அமைச்சர் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களுக்கு அஞ்சி, தேவையற்ற வகையில் எரிபொருளைக் கொள்வனவு செய்து சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
