ஷிரந்தி ராஜபக்ச நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : பிரதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரங்களை நாட்டின் சட்ட அமைப்பின் ஊடாக விசாரிப்பதை உறுதி செய்யவும் அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். காவல்துறை மற்றும் நீதித்துறை உள்ளிட்ட
