1 source
Fems, தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து பாடசாலை மாணவிகளுக்கு அத்தியாவசியமான மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளிற்கான அணுகலை வலுப்படுத்தும் ‘திலினபத்’ தி
அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக 6,108 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1 மில்லியன் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்; ஆரம்பம் முதலே இத்திட்டத்திற்கு Fems ஆதரவளித்து வருகிறது நாடெங்கிலும் பல பகுதிகளில்
