1 source
கன்னத்தை திடீரென கிள்ளிய ரசிகர்!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரச்சிதா ராம், கடந்த 03 ஆம் திகதி அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனையொட்டி அவர், தனது ரசிகர்களுடன் நள்ளிரவில் கேக் வெட்டினார். இதில் பலர் பங்கேற்று ரச்சிதாவுடன் புகைப்படம் எடுத்தனர்.
