ராஜபக்ஷக்களுக்கு இப்போது எல்லாமே சுபமே!
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரும் அவர்களுக்காகப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்ட அனைத்துக் குழுக்களும் அரங்கேற்றிய போலி ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பும், போலி தேசபக்தியும் இப்போது முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ராஜபக்ஷ ஆட்
