1 source
திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதில் எந்த எல்லைகளும் இல்லை!
ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு எவ்வித எல்லையும் கிடையாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு
ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு எவ்வித எல்லையும் கிடையாது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு
2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அதன்ப பிறகு அவரது பணிமனைக்குள் இராணுவக் குழுவினர் புகுந்து, தமக்குச் சாதகமான ஜீப் வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றனர். 2019 இல் ஜனாதிபதியான பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) 600 அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.