T20 உலகக் கிண்ணத்திற்கான கனடா அணிக்குழாம் வெளியீடு
இந்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் கனடாவின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் கனடாவின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>அக்குறனை அஸ்ஹர் இளம் அணிக்கு அசத்தல் வெற்றிஇரண்டாவது முறையாக T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடவிருக்கும் கனடா அணியானது தில்ப்ரீத் பஜ்வா மூலம் வழிநடாத்தப்படவிருக்கின்றது. T20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் அபாரமாக விளையாடிய கனடா, தொடரில் தாம் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2026ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.