2 sources
ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கப் பதக்கப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி!
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. 20-20 ஓவர் வடிவில் நடைபெறும் இப்போட்டித் தொடரின் முதலாவது அரைஇறுதிப் போட்டியில்,
