திகதி அறிவிப்பு வரை காத்திருக்க வேண்டாம்!- மாணவர்களுக்கான அறிவித்தல்
அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மற்றும் உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி குறித்த முக்கியமான அறிவிப்பைப் பரீட்சை
அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை மற்றும் உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி குறித்த முக்கியமான அறிவிப்பைப் பரீட்சை
இதன்படி உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு தயாராகுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய 5 மாகாணங்களைச் சேர்ந்த 101,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் பலர் அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.