1 source
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சக்கர நாற்காலியில் சென்ற முதியர் பரிதாப பலி
பன்னல காவல்துறையினர் பிரிவுக்குட்பட்ட பன்னல - குளியாப்பிட்டிய வீதியின் யக்கவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சக்கர நாற்காலியில் பயணித்த 90 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். யக்கவில திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள், முன்னால் சக்கர நாற்காலியி
