யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மோட்டார் குண்டுகள்
யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டன. குறித்த மோட்டார் குண்டுகள் நேற்றையதினம் (02.09.2026) காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மண்கும்பான்
