1 source
அசோக் அபேசிங்கவும் சஜித் கட்சியிலிருந்து விலகல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரும், பிரதி செயலாளராகவும், ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக செயல்பட்டவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான அசோக் அபேசிங்க, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் வ
