1 source
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் நடத்தியவரின் பரபரப்பு வாக்குமூலம்
தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குரிய வீட்டைக் காட்டுவதற்காக அதில் மற்றொரு நபர் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த நபர் தனக்குக் காட்டியது தவறான வீடு என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.