1 source
எல் நினோ தாக்கம்-மன்னாரில் விசேட விவசாயக் குழுக் கூட்டம்
எதிர்வரும் எல் நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவசாயக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் அண்மையில் (15) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
