1 source
புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனின் வீட்டிற்கு இலவச மின்சாரம்!
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 01 தமிழ் வித்யாலயத்தில், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் 141 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்த பஸ்டியன் கௌசிக் எனும் மாணவனின் வீட்டிற்கு இலவச
