5 sources
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

By Hiru News Tamil
Read full articleகடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் உயிரிழப்புகள், மக்கள் இடம்பெயர்வு மற்றும் பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மனிதாபிமான மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதன்போது நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபம், ஆதரவு மற்றும் ஒற்றுமையை அவர் தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
5 newsrooms have reported this story