1 source
1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற மாபெரும் தொழிற்சந்தை!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (03.10.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
