ப்ளூ ஸ்டார் அணியை 2-0 என வீழ்த்தியது கொழும்பு எப்.சி
ப்ளூ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற சுப்பர் லீக் தொடரின் 28ஆவது போட்டியில் கொழும்பு எப்.சி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ப்ளூ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்ற சுப்பர் லீக் தொடரின் 28ஆவது போட்டியில் கொழும்பு எப்.சி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
சி அணியின் முன்கள வீரர் அஹமட் ஷன்ஷி கோல் எல்லையை நோக்கி பந்தை செலுத்தினார்.>>நியூவ் யங்ஸை 6-0 என வீழ்த்திய அப் கண்ட்ரி லயன்ஸ்! கோல் காப்பாளரான உதயங்க பெரேராவிடம் பந்து சென்ற நிலையில் அதனை துரதிஷ்டவசமாக தவறவிட்ட நிலையில், அஹமட் ஷன்ஷி அணிக்கான முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். கோல் பெற்றவர்கள் - அஹமட் ஷன்ஷி 6, சலன பிரேமரத்ன 48>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.